new-delhi இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன - ஒன்றிய அரசு தகவல் நமது நிருபர் ஏப்ரல் 9, 2023 2022-ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்தியாவில் மொத்தம் 3,167 புலிகள் உள்ளன.